பாடல் 2741 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2741

ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறாஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்