பாடல் 2751 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2751

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கிதுன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்