பாடல் 2756 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2756

பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போதுநீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதிமாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்