பாடல் 2759 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2759

அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்றுபொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்