நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்ததென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தைஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர்பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டேயான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டுஇறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்றுஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர்திருப்பரம் குன்றை நண்ணினாரே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்