நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்துவீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்யஉற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்துஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்னபான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்