பாடல் 2810 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2810

அத்தன்மை கேட்டு அருளிச் சண்பைவந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்றுமெத்த மகிழ்ச்சியின் ஓடும் விரைந்து சென்றுவெண் தரள சிவிகையின் நின்று இழிந்து வேறு ஓர்சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன்எழுந்து அருளி இருந்து சாரும்புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார்புகலி காவலர் போற்றிச் சென்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்