நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும்அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்னஅனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்தஇரு காலமும் தொக்கு அறியும் ஆகில்கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால்காணாத காலத்துக்கு அதுவாம் என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்