நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்