நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்குவேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளிஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்