நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்வெள்ளம் அனைய புகழ் மாதினியர் மேன்மையையும்கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்