நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளிஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்