பாடல் 2949 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2949

நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும்விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்