நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்துமன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்