நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்துமேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்கநீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூமாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்