நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்துபொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்பெரும் தடம் கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித்திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்