பாடல் 3009 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3009

அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்துஇணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலைவணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்