பாடல் 3010 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3010

சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமேகார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப்பார் கெழு மனையில் படர்மின் என்றலும்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்