நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்பவிரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்றுஅரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள்சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்