நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழபழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்சஅழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்