நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்துமேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்பாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்