Verse 3016 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3016

தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்துமேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்பாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்