பாடல் 3036 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3036

நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடுதலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்குவலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்