நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளிபொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்