நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்