நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்கபோதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்