நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்தபுகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப்பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மைதிகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்