பாடல் 3085 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3085

ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனையசீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்