பாடல் 3105 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3105

பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்றுதிருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்