பாடல் 3110 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3110

ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீதுதளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்திநளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்