பாடல் 3113 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3113

நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீதுமேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்திஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்