பாடல் 3112 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3112

திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்திபெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில்வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்