நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்