Verse 3130 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3130

திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்