Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 1223 of 1256
செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரைநம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டிஅம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்