verse 10391 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Meetchi Padalam · Verse 294 of 358

இராவண வதம்

கம்பராமாயணம் 10391 · மீட்சிப் படலம்

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,தலை ஒருபத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்கொலைத் தொழில் அரக்கராயோர் குலத்தொடும் தலத்து வீழசிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.
Share