Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 76 of 93
ஆழிபெற்ற பிராட்டிநிலை
அறிவு உறத் தெரியச் சொன்ன பேர் அடையாளம் யாவும்செறிவு உற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மைமுறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்;இறுதியில் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது; எந்தாய்!