Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 99 of 142
'மனக்கு ஒன்றாதன வரத்தின் , நின்னையும்நினக்கு ஒன்றா நிலை நிறுவி , நேமியான்தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால் ,எனக்கு ஒன்றா , தவம் அடுப்பது எண்ணினால் . '