Aranya Kandam · Maareesan Vadhai Padalam · Verse 88 of 252
இராவணன் தன் கோயில் அடைதல்
எழுந்தனன் இருக்கை நின்று ; ஆண்டு ,ஏழ் உலகத்துளோரும்பொழிந்தனர் ஆசி ஓசை ;முழங்கின சங்கம் எங்கும் ;பொழிந்தனர் பூவின் மாரிபோயினர் புறத்தோர் எல்லாம் ;அழிந்து அழி சிந்தையோடும்ஆடகம் கோயில் புக்கான் .