verse 8391 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 259 of 300

கம்பராமாயணம் 8391 · நாகபாசப் படலம்

‘வினைவர்க்கு முற்றும் உடனே படைத்தி; அவைசெய்தி, ஒன்றும் விழையாய்நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி; நிமிரா;முனைவர்க்கும் முத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழுமூடர் என்றும் முதலோர்அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?
Share