Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 51 of 60
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும்திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்னஅங்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மானப்பங்கயத்து ஒருவன் தானே பசும் பொனால் படைத்தது அம்மா.