Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 26 of 72
இராமனும் விராதனும் பொருதல்
திசையும் , வானவரும் , நின்ற திசை மாவும் , உலகும்அசையும் ஆலம் என , அன்ன அயில் மின்னி வரலும் ,வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே .