verse 7531 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 133 of 363

கம்பராமாயணம் 7531 · கும்பகருணன் வதைப் படலம்

‘அறப் பெருந் துணைவர், தம்மைஅபயம் என்று அடைந்த நின்னைத்துறப்பது துணியார், தங்கள்ஆர் உயிர் துறந்தபோதும்இறப்பு எனும் பயத்தை விட்டாய்;இராமன் என்பளவும் மற்று இப்பிறப்பு எனும் புன்மை இல்லை :நினைந்து என்கொல் பெயர்ந்த வண்ணம்?
Share