verse 5141 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 196 of 234

மண்டோதரி மனையை அநுமன் வியத்தல்

கம்பராமாயணம் 5141 · ஊர் தேடு படலம்

கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் : 'காரணம் கடை நின்றதுஉண்டு வேறு ஒரு சிறப்பு! எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்,விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது! 'என வியப்பு உற்றான்.
Share