verse 5142 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 197 of 234

மண்டோதரி துயிலும் நிலை

கம்பராமாயணம் 5142 · ஊர் தேடு படலம்

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆதியாயவர், மாரன்சரம் பெய் தூணிபோல் தளிர் அடி கரம் தொடச் சாமரை தடுமாறக்கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின்நரம்பின் இன்னிசை செவிபுக, நாசியில் கற்பக விரை நாற.
Share