'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க,அற்பு வான் தளை, இல் பிறப்பு அதனொடும் இழந்து, தன் அரும் தெய்வக்கற்பும் நீங்கிய கனம் குழை இவள் எனில், காகுத்தன் புகழோடும்,பொற்பும், யானும், இவ் இலங்கையும், அரக்கரும், பொன்றுதும் இன்று! 'என்றான்.