verse 1911 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Nagar Neengu Padalam · Verse 217 of 235
கம்பராமாயணம் 1911 · நகர் நீங்கு படலம்
'பொன்னை உற்ற பொலன் கழலோய் ! புகழ்மன்னை உற்றது உண்டோ ? மற்று இவ் வன் துயர்என்னை உற்றது ? இயம்பு ! ' என்று இயம்பினான் ,மின்னை உற்ற நடுக்கம் அத்து மேனியாள் .