verse 4261 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 11 of 121
கம்பராமாயணம் 4261 · கார்காலப் படலம்
எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்நண்ணின நா வளைத்தனைய மின் நக;கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்புஉள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின.