verse 1781 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Nagar Neengu Padalam · Verse 87 of 235

கம்பராமாயணம் 1781 · நகர் நீங்கு படலம்

'சிந்தை தளர்வுற்று அயர்தல்சிறிதும் இலனாய் , இன் சொல்மைந்தன் உளன் என்ற தனால்மகிழ்வோடு இவண் வந்தனென் ஆல் ;அந்த முனி சொற்றமையும் ,அண்ணல் வனம் ஏகுதலும் ,என்றன் உயிர் வீகுதலும் ,இறையும் தவறா ' என்றான் .
Share