verse 1131 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Edhirgol Padalam · Verse 18 of 34

இருவரும் அளவளாவிச் செல்லுதல்

கம்பராமாயணம் 1131 · எதிர்கொள் படலம்

தழுவிநின்று, அவன் இரும் கிளையையும் தமரையும்வழுவில் சிந்தனை இனான், வரிசையின் அளவளாய்,'எழுக முந்து உற' எனா, இனிது உவந்து எய்தினான்உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான்.
Share